நான்

எழுத்தாளன். கட்டுரையாளன். பதிப்பாளன். இதுவரை நான் எழுதியுள்ள புத்தகங்கள்:

1. பெருங்கூட்டத்தில் ஒருவன் (சிறுகதைகள் – மதி நிலையம்)
2. கரைந்தவர்கள் (சிறுகதைகள் – மதி நிலையம்)
3. முதல் மழை (சிறுகதைகள் – மித்ர வெளியீடு)
4. வேறு முகம் (கவிதைகள் – சக்தி பதிப்பகம்)
5. இருவர் (நாவல் – மதி நிலையம்)
6. காப்ரியல் கார்ஸியா மார்குவேஸ் (வாழ்க்கை வரலாறு – சபரி பதிப்பு)
7. மாயமில்லே மந்திரமில்லே (மார்குவேஸ் நூலின் கிழக்கு பதிப்பு)
8. நேசமுடன் (கட்டுரைகள் – கிழக்கு பதிப்பகம்)
9. டிஜிட்டல் உலகம் (தொழில்நுட்பக் கட்டுரைகள் – விகடன் பிரசுரம்)

8 ஆண்டுகள் ஓரியன்ட் லாங்மன் பதிப்பகத்தில் ஆசிரியப் பணி, அப்புறம் சிஃபி லிமிடெட் நிறுவனத்தில் சேனல் மேனேஜர் பணி, இப்போது ஆனந்த விகடன் குழுமத்தில் துணைத் தலைவர்.

தொடர்புக்கு: rvrv30@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s