யூத்ஃபுல் விகடன் குறித்த மறுமொழிகள்

cablesankar இவரால்
தயவு செய்து http://www.cablesankar.blogspot.comக்கு சென்று, விகடனை பற்றிய மக்களின் கருத்து கணிப்பினை பாருங்கள். 60% பேர்களுக்கு மேல் விகடனை மாத்த சொல்லியிருக்காங்க.

அதனால் உங்களூக்கு பா.சீனிவாசன் ரொம்ப தெரிஞ்சவரான, தயவு செஞ்சு மாத்த சொல்லுங்க. எனக்கு தெரிஞ்சு, விகடனுக்கு இருக்கிற வாசகர் கூட்டம் குறைஞ்சிகிட்டே வருதுன்னு நினைக்கிறேன். இல்லேன்னா. போக, போக, குறைஞ்சுடும். வெள்ளிக்கிழமை ஆனா முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் படிச்சுட்டு தான் கீழே வைக்கிற நான். கடந்த சில வாரங்களா.. சும்மா மேலாப்புல பார்த்துட்டு போறேன்.  பிளீஸ் கன்வே திஸ் மெசேஸ் -பா. சீனிவாசன்.

சுபாஷ் இவரால்
என்னமான் யுத்தாக இருந்தநாலும் நெட்டிலேயே எல்லா பத்திரிகைக்கும் சந்தாதாரராக இருந்தாலும் அச்சுப்பிரதியை கையில் வைத்து வாசிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ரவிசங்கர் இவரால்
youthful விகடன் என்ற பெயரில் ஒரு தமிழ்க் கொலை நடக்கத் துவங்கி இருக்கிறது. இதை யாரும் கண்டு கொண்டதாய்த் தெரியவில்லை. கண்டிப்பாக சந்தையில் ஆய்வுகள் எல்லாம் செய்து தான் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால், எனக்கென்னவோ ஆங்கில அறிவுடைய படித்த நகர்ப்புற மேல் தட்டு இளைஞர்கள் என்பது ஒரு குறுகிய வட்டமாகவே தோன்றுகிறது.